தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!

தமிழகத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB Bank) பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/newregisterbase.do?id=MDC&post=MDC20242501 என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB Bank) தற்போது மேனேஜிங் டைரக்டர், தலைமைச் செயல் அதிகாரி (Managing Director and Chief Executive Officer) பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி(TMB Bank) பணியிடங்களுக்கான கல்வி தகுதி: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில்(TMB Bank) உள்ள

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!

Managing Director and Chief Executive Officer பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (Graduate Degree அல்லது Post Graduate Degree) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி(TMB Bank) பணியிடங்களுக்கான வயது வரம்பு: 31.03.2024 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 45 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருத்தல் அவசியமாகும்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி(TMB Bank) பணியிடங்களுக்கான ஊதிய விவரம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் TMB வங்கி விதிமுறைப்படி மாத ஊதியத்தை பெறுவார்கள்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி(TMB Bank) பணியிடங்களுக்கான தேர்வு முறை: இந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி(TMB Bank) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 19.04.2024 அன்று முதல் 05.05.2024 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/newregisterbase.do?id=MDC&post=MDC20242501 என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

விளம்பரத்தைக் காண: இந்த பணியிட விளம்பர அறிவிப்பு தொடர்பான விவரங்களைப் பெற https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_MDC20242501.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamilnadu Mercantile Bank Ltd (TMB) is recruiting for the posts of Managing Director and Chief Executive Officer. Eligible and interested candidates may apply Online only through the official website of the Tamilnadu Mercantile Bank Ltd. The application deadline is set for 05 May 2024. Interested and eligible candidates may apply online only through the official website of the Tamilnad Mercantile Bank Ltd.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+