மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் (TISS) காலியாக உள்ள Assistant (Communication), Assistant (IT) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் (TISS)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : Assistant (Communication), Assistant (IT), மற்றும் Assistant Data Entry Operator பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மொத்த காலிப் பணியிடங்கள் : 09
கல்வித் தகுதி :
Assistant (Communication) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant (IT) - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Computer Science, Application, IT பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம், இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant Data Entry Operator - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Computer Science, Application, IT போன்ற பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.25,000 முதல் ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://recruitment.tiss.edu/ எனும் இணையதளத்தின் மூலம் 25.12.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக் வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25.12.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tiss.edu/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












