திருவாரூர் நீதின்றத்தில் வேலை வேண்டுமா? ஊதியம் ரூ.65 ஆயிரம்

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

திருவாரூர் நீதின்றத்தில் வேலை வேண்டுமா? ஊதியம் ரூ.65 ஆயிரம்

நிர்வாகம் : திருவாரூர் மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : கணினி இயக்குபவர்
காலியிடங்கள் :
04
கல்வித் தகுதி : கணிப்பொறி அறிவியல் இளங்கலை பட்டம், கணிப்பொறி பிரிவில் பிஎஸ்சி, பி.ஏ அல்லது பி.காம் உடன் கணிப்பொறி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தொழிற்நுட்ப தகுதியாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.20,600 முதல் ரூ.65,500 வரையில்

பணி : நகல் ஆய்வாளர்
காலியிடங்கள் :
03
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

பணி : பதிப்பாளர்
காலியிடங்கள் :
01
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ. 62,000 வரையில்

பணி : முதுநிலை கட்டளை நிறைவேற்றுநர்
காலியிடங்கள் :
05
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

பணி : இளநிலை கட்டளை பணியாளர்
காலியிடங்கள் :
07
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.19,000 முதல் ரூ.60,300 வரையில்

பணி : ஒளி நகல் எடுப்பவர்
காலியிடங்கள் :
05
தகுதி : குறைந்தது 6 மாதம் ஜெராக்ஸ் இயந்திரத்தில் நகல் எடுத்த அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

பணி : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் :
09
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

பணி : சுகாதார ஊழியர்
காலியிடங்கள் :
01
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் 15,700 முதல் ரூ.50,000 வரையில்

பணி : இரவுக்காவலர் (ஆண்கள் மட்டும்)
காலியிடங்கள் :
07
தகுதி : தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

பணி : துப்புரவாளர்
காலியிடங்கள் :
03
தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

பணி : மசால்ஜி
காலியிடங்கள் :
03
தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

வயது வரம்பு :

  • 01.07.2019 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : அனைத்து தகவல்களும் நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு உள்பட இந்நீதிமன்ற இணையதளமான https://districts.ecourts.gov.in/tiruvarur-ல் மட்டுமே வெளியிடப்படும். விண்ணப்பங்களைப் பதிவு அஞ்சல் அல்லது கூரியர் அஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். நேரடியாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, திருவாரூர் - 610 004

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tiruvarur District Court Recruitment 2019, 48 Computer Operator and Office assistant
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+