திருத்தணியில் திருப்பணி செய்ய விருப்பமா? அர்ச்சகர் பணிக்கு அழைப்பு

Posted By: Kani

திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் காலியாக உள்ள உப அர்ச்சகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்து சமயத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாதிரி விண்ணப்ப படிவங்கள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.பணி: நாதஸ்வரம் - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900

2.பணி: மிருதங்கம் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900

3.பணி: தாளம் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900

4.பணி: சுருதி
சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900

5.பணி: டமாரம் - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - ரூ.15,900

6.பணி: உபகோயில் சண்டோல் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,100 - ரூ.10,000

7.பணி:
உபகோயில் சண்டோல்
சம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400

8.பணி: உபகோயில் நாதஸ்வரம் - 01
சம்பளம்: மாதம் ரூ.4,100 - ரூ.10,000

9.பணி: உப அர்ச்சகர்
சம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400

10.பணி: உபகோயில் அர்ச்சகர் - 01
சம்பளம்: மாதம் ரூ..2,800 - ரூ.8,400

11. பணி: உபகோயில் அர்ச்சகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.2,800- ரூ.8,400

12.பணி: உபகோயில் அர்ச்சகர் - 01
தகுதி: ரூ.2,800 - ரூ.8,400

13.பணி: உபகோயில் சுருதி - 02
சம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400

14.பணி: உபகோயில் பரிச்சாரகர் - 01
சம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400

15. பணி:
உபகோயில் சுருதி - 01
சம்பளம்: மாதம் ரூ.2,800 - ரூ.8,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திருக்கோயில் பழக்க வழக்கங்களின்படி மேற்குறிப்பிட்ட இசை உபகரணங்களை வாசிக்க அறிந்திருக்க வேண்டும். பணி அனுபவுமும் விரும்பந்தக்கது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இவ்வலுவலகத்தில் வந்து சேர வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருத்தணி - 631 209,
திருவள்ளூர் மாவட்டம்.

மேலும் விரிவான விவரங்கள் அறிய அலுவலக நாட்களில் திருக்கோயில் அலுவலகத்தை அனுகி தெரிந்துகொள்ளவும். அறிவிப்பு குறித்து முழுமையான விவரங்கள் அறிய  கிழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை  கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

1.அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

பணி எண் 3- 7 வரையிலான அறிவிப்பு இணைப்பு:

எண் 3- 7 வரையிலான பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

பணி எண் 8- 9 பணிகளுக்கான அறிவிப்பு இணைப்பு:

எண் 8- 9 பணிகளுக்கான விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

பணி எண் 10- 15 வரையிலான அறிவிப்பு இணைப்பு:

எண் 10- 15 வரையிலான பணிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.

English summary
Tirutani Murugan Koil Recruitment 2018 – Apply Offline 15 Assistant Archakar Posts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia