GMC tiruppur Recruitment 2022: திருப்பூர் கைய்ஸ் நாளை கடைசி...லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்க...!

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், 31 லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை(Tiruppur Government medical college Hospital)

மேலாண்மை : மாநில அரசு

தொகுப்பூதியத்தில் லேப் டெக்னீசியன் பணி...!

பணி விவரம்

Ø லேப் டெக்னீசியன் நிலை- II (Lab Technician Grade- II)

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை - 31

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.11.2022 (நாளை கடைசி)

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டயப்படிப்பில் (2 ஆண்டுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட சான்று அவசியம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

குறைந்தபட்சம் 18; அதிகபட்சம் 59 வயது என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்

தொகுப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும் (Consolidated Pay)

விண்ணப்பிக்கும் முறை

Ø கல்வித்தகுதி/சாதிச் சான்று/ஆதார் நகல் உள்ளிட்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, 25.11.2022க்குள் அனுப்பி வைக்க வேண்டும். அதாவது நாளை மாலைக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

Ø விண்ணப்பங்களை மின்னஞ்சல் அல்லது நேரில் சென்று வழங்கலாம். விண்ணப்பங்களின் மீது "ஆய்வுக்கூட நுட்புநர் நிலை 2- தொகுப்பூதிய பணியிட விண்ணப்பம்" என, கட்டாயம் குறிப்பிட வேண்டும்.

Ø மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்களின் hard Copy கட்டாயமாக நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்துடன் அனுபவ சான்று இணைக்கப்பட வேண்டும்.

Ø பணியில் சேர்வதற்கான சுயவிருப்ப ஒப்புதல் படிவம் (Under Taking ) அளிக்க வேண்டும்.

Ø விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு கல்லூரி அலுவகலத்தில், நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி

மின்னஞ்சல் முகவரி : [email protected]

முதல்வர்,

அரசு மருத்துவக் கல்லூரி,

திருப்பூர் மாவட்டம் - 641 608.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.11.2022 மாலை 05.00 மணி வரை..

வயது வரம்பு உள்ளிட்ட இன்ன பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளவும்.

https://tiruppur.nic.in/notice_category/recruitment/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GMC Tiruppur Recruitment 2022: Applications are invited for 31 'Lab Technician' vacancies in Government Medical College and Hospital Laboratory, Tiruppur District.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+