வேலை, வேலை, வேலை... ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை..!

By Saba

திருப்பூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள இளநிலை, முதுநிலை கட்டளைதாரர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.60 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையுங்கள்.

வேலை, வேலை, வேலை... ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை..!

 

நிர்வாகம் : திருப்பூர் மாவட்ட நீதிமன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : ஓட்டுநர்

காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

பணி : முதுநிலை கட்டளைதாரர்

காலி பணியிடங்கள் : 10

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

பணி : ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர்

காலிப் பணியிடங்கள் : 13

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஜெராக்ஸ் மெஷின் ஆப்பரேட்டர் பட்டப்படிப்புடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,600 முதல் ரூ.52,400 வரையில்

பணி : இளநிலை கட்டளைதாரர்

காலிப் பணியிடங்கள் : 28

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,000 முதல் ரூ.60,300 வரையில்

பணி : பதிவுரு எழுத்தர்

காலிப் பணியிடங்கள் : 17

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,900 முதல் ரூ. 50,400 வரையில்

பணி : அலுவலக உதவியாளர்

காலிப் பணியிடங்கள் : 49

கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

பணி : மசால்சி, வாட்ச்மேன், இரவுக்காவலர், துப்புரவுப் பணியாளர், தோட்டக்காரர், மசால்சி- முழு நேரப்பணி, சுகாதார பணியாளர்

காலிப் பணியிடங்கள் : 37

கல்வித் தகுதி : தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில்

வயது வரம்பு :

  • 01.05.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
  • குறைந்தபட்ச கல்வித்தகுதிக்கு மேற்பட்ட தகுதி படைத்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : https://districts.ecourts.gov.in/tiruppur என்னும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து உரிய இடங்களில் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டப்பட்டு கையொப்பத்துடன் அனைத்து கல்வி, ஜாதி, முன்னுரிமைக்கான சான்றிதழ்கள் மற்றும் ஏனைய சான்றிதழ்களின் நகல்கள் உரிய சான்றொப்பமுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : முதன்மை மாவட்ட நீதிபதி, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் - 641 602.

 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 13.06.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/Notification%20for%20recruitment%20of%20various%20posts%20in%20Tiruppur%20District%20By%20PDJ%20Court%20-%20Tamil%20Version_0.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tiruppur District Court Recruitment 2019, 156 Clerk, Office Assistant, Driver & Various Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more