அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டைல்டு சாப்ட்வேர் சொலுஷன்ஸ் நிறுவனத்தில் டாட் நெட், மெபைல் டெவலப்பர், டெஸ்ட் என்ஜினியர், சேர் பாய்ண்ட் டெவலப்பர், யுஐ டிசைனர், பேக்-எண்ட் டெவலப்பர் போன்ற பணிகளுக்கான ஆட்தேர்வு நடைபெறுகிறது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்:
1. டாட் நெட் டெவலப்பர்.
2. மெபைல் டெவலப்பர்.
3. டெஸ்ட் என்ஜினியர்.
4. சேர் பாய்ண்ட் டெவலப்பர்.
5. யுஐ டிசைனர்.
6. பேக்-எண்ட் டெவலப்பர்.
அனுபவம்: முன் அனுபவம் உள்ளவர்கள் இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: சென்னை
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
மேல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு அந்தந்த பிரிவுகளின் நிபுணத்துவம் பெற்றிருப்பது விரும்பந்தக்கது மேலும் முழுமையான விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ பக்கத்தை பார்வையிடவும்.


Click it and Unblock the Notifications












