தில்லி திகார் சிறை மருத்துவமனையில் வேலை!

தில்லி திகார் சிறை மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தில்லி திகார் சிறை மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தில்லி திகார் சிறை மருத்துவமனையில் வேலை!

பணியிடம்: தில்லி

பணி: ஜூனியர் ரெஸிஸ்டென்ட்

காலியிடங்கள்: 31

சம்பளம்: மாதம் ரூ.56,100.

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ் பட்டத்துடன், இன்டெர்ன்ஷிப் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள்.

பணி: சீனியர் ரெஸிஸ்டென்ட்

காலியிடங்கள்: 03

சம்பளம்: மாதம் ரூ.67,700.

தகுதி: எம்பிபிஎஸ் பட்டத்துடன் 3 ஆண்டு பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும். பிஜி டிப்ளமோ முடித்தவர்கள் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: சீனியர் ரெஸிஸ்டென்ட் பணிக்கு 40 வயதிற்குள்ளும். ஜூனியர் ரெஸிஸ்டென்ட் பணிக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில், அசல் மற்றும் நகல் சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.

நேர்முக தேர்வு நடைபெறும் தேதி: 02-07-2018

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:
CENTRAL JAIL HOSPITAL, TIHAR, NEW DELHI-110064

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்

கரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!கரூர் டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை: 29க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tihar central jail hospital walk-in-interview for the post of senior residents
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X