திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருந்தாளுநர்கள், ஆய்வக நுட்புநர்கள், நுண்கதிர் வீச்சாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.12 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : அரசு மருத்துவமனை, திருவள்ளூர்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Pharmacist, Lab Technician, Micro Radiators

மொத்த காலிப் பணியிடங்கள் : 18

கல்வித் தகுதி :

  • Pharmacist - D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician - DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Micro Radiators - பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ, பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.12,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 25.08.2021 தேதிக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

இணை இயக்குநர், (மருத்துவம் (ம) நலப்பணிகள்). J.N. சாலை, திருவள்ளூர்

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் 25.08.2021 தேதியன்று நடைபெறும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
thiruvallur Govt Hospital Recruitment 2021: Apply For Pharmacists, laboratory technicians & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+