8.வது தேர்ச்சியா ? தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் சம்பாதிக்க வாய்ப்பு!

தேனி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தேனி மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8.வது தேர்ச்சியா ? தமிழக அரசில் ரூ.65 ஆயிரம் சம்பாதிக்க வாய்ப்பு!

மொத்த காலிப் பணியிடம் - 80

பணி - ஓட்டுனர் - 04

ஊதியம் - ரூ.19,500 முதல் ரூ.62,000

பணி - முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் - 04

ஊதியம் - ரூ.19,500 முதல் ரூ.62,000

பணி - நகல் பரிசோதகர் - 05

ஊதியம் - ரூ.19,500 முதல் ரூ.62,000

பணி - ஜெராக்ஸ் இயந்தியம் இயக்குபவர் - 10

ஊதியம் - ரூ.16,600 முதல் 52,400

பணி - அலுவலக உதவியாளர் - 26

ஊதியம் - ரூ.15,700 முதல் ரூ.50,000

பணி - இரவுக் காவலர் - 11

ஊதியம் - ரூ.15,700 முதல் ரூ.50,000

பணி - மசால்ச்சி - 07
பணி - துப்புரவுப் பணியாளர் - 04
ஊதியம் - ரூ.15,700 முதல் ரூ.50,000

பணி - கணினி இயக்குநர் - 07

ஊதியம் - ரூ.20,600 முதல் ரூ.65,500

பணி - சுகாதார இயக்குநர் - 02
ஊதியம் - ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வித் தகுதி -

8, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி, கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம், மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்கள், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம், பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை - அஞ்சல் வாயிலாக

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி - முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், தேனி - 625523

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி - 2018 நவம்பர் 30

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Advertisement%20for%20Recruitment%20to%20Fill%20up%20the%20Vacancies%20in%20Various%20Post%20in%20Theni%20Judicial%20Unit.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Theni District Court Recruitment 2018, Apply for 80 Office Asst. & Computer Operator Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+