தமிழக அரசிற்கு உட்பட்டு தேனியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Counsellor, Out Reach Worker பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 02 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Counsellor, Out Reach Worker
மொத்த காலிப் பணியிடம் : 02
கல்வித் தகுதி :
Counsellor - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Psychology, Sociology துறையில் பட்டம் பெற்றவர்கள், Social Work துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 2 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Out Reach Worker - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், முன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் :
- Counsellor - ரூ.14,000
- Out Reach Worker - ரூ.8,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 12.1.2022 அன்றுக்குள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
District Child Protection Officer,
District Child Protection Office,
District Block Level Officer Building - II
Collectorate Campus, Theni - 625 531.
E.mail: [email protected]
Tele. No.: 04546 - 291919, Mobile: 8903184098
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.1.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.


Click it and Unblock the Notifications












