ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் THDC நிர்வாகம்!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Tehri Hydro Development Corporation Limited (THDC) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Tehri Hydro Development Corporation Limited (THDC) நிறுவனத்தில் காலியாக உள்ள எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையிலும் அடிப்படை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.60 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? அழைக்கும் THDC நிர்வாகம்!

நிர்வாகம் : Tehri Hydro Development Corporation Limited (THDC)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : எக்ஸ்கியூட்டிவ் டிரெய்னிஸ்

மொத்த காலிப் பணியிடங்கள் : 14

கல்வித் தகுதி : MBA,LLB (Bachelor of Legislative Law)

வயது வரம்பு : 01.04.2020 அடிப்படையில் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

பயிற்சிக் காலத்தின் பொழுது அடிப்படை ஊதியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1,80,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.thdc.co.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://thdc.co.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
THDC Recruitment 2020 for Executive Trainee Post thdc.co.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+