தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள OT Technician, Emergency Department Secretary பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
பணி : OT Technician, Emergency Department Secretary
கல்வித் தகுதி :
Emergency Department (ED) Secretary - Degree in Accident and Emergency Care/ Physician Assistant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Trauma Registry Assistant - Nursing துறையில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள், கணினி இயக்குவதற்கான திறமை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
OT Technician - OT Technician Course முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 முதல் ரூ.20,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.11.2021 தேதிக்குள் தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.11.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவக்ள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












