சென்னையில் இயங்கி வரும் டெக்டில்ட் இன்போ சொலியூசன் நிறுவனத்தில் வாய்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களிடமிருந்து இமெயில் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: டெக்டில்ட் இன்போ சொலியூசன்
பணி: வாய்ஸ்
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 0-1 வருடம்
பணியிடம்: சென்னை
நேரம்: காலை 10 மணி முதல்
தகுதி:
- ஆங்கிலத்தில் பேசும் திறன்.
- ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிய விரும்புவராக இருக்க வேண்டும்.
- கலை மற்றும் அறிவியல் பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அழைப்புகளை முறையாக கையாளும் திறமை.
- கம்யூட்டரில் குறைந்தபட்ச அறிவு.
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:
யமுனா
7823997038
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது பயோடேட்டாவை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பவும்.
தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நிறுவனத்தின் வெப்சைட் பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
English summary
Techtilt Info Solutions hiring for Voice Process
Story first published: Wednesday, June 6, 2018, 12:07 [IST]


Click it and Unblock the Notifications












