டிசிஎஸ் நிறுவனத்தில் காத்திருக்கும் அற்புத வேலையிடங்கள்..!

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.பிசினஸ் புராசஸ் சர்வீஸஸ் (Business process services -FAO Transformation) பணியிடங்கள் இங்கு காலியாக உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

டாட்டா கன்சல்டன்சி சர்வீசசு லிமிடெட் (Tata Consultancy Services, டிசிஎஸ் ) என்ற நிறுவனம் இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ள மென்பொருள் சேவைகள் வழங்கும் அறிவுரைச் சேவை நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தகவல் தொழில்நுட்பம் மட்டும் அல்லாமல் வணிகச் செயலாக்க அயலாக்க சேவைகளையும் வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவின் தேசிய பங்கு சந்தையிலும் மும்பை பங்கு சந்தையிலும் பட்டியலில் அங்கீகாரம் பெற்ற நிறுவனமாகும்.

டிசிஎஸ் நிறுவனத்தில் காத்திருக்கும் அற்புத வேலையிடங்கள்..!

டிசிஎஸ் நிறுவனமானது, ஆற்றல், தொலைத்தொடர்புகள், நிதிச் சேவைகள், உற்பத்தி, வேதிப் பொருட்கள், பொறியியல், மூலப்பொருட்கள், அரசுத்துறை, சுகாதாரத் துறை ஆகிய அனைத்து துறைகளிலும் ஆர்வம் காட்டிவரும் இந்தியாவின் மிகப்பெரியதும் பழமையானதுமான தொழில் குழுமங்களுள் ஒன்றான டாட்டா குழுமத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த பெருமைமிகு டிஎஸ்சி நிறுவனத்தில் பிசினஸ் புராசஸ் சர்வீஸஸ் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BBA / BBM / BBS / B.Com தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். மேலும், சம்பந்தப்பட்ட துறையில் 14 முதல் 18 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பங்களை அனுப்ப வரும் பிப்ரவரி 4-ம் தேதி கடைசி நாளாகும்.

04.02.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://ibegin.tcs.com/iBegin/jobs/285970J என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tata Consultancy Services (TCS), one of India's leading IT services companies is hiring for FAO Transformation professionals. desirable and suitable candidates have to submit their online application from the official website.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+