ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Telecommunications Consultants Ltd (TCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான Telecommunications Consultants Ltd (TCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள இயக்குநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.18 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : டெலிகம்யூனிகேஷன்ஸ் கன்சல்டன்ஸ் இந்தியா (TCIL)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Director (Technical)

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், Telecom sector பிரிவில் Technical/ Operational பணிகளில் 10 ஆண்டுகள் வரையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.37,400 முதல் அதிகபட்சம் ரூ.2,18,200 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://pesb.gov.in/Home/Index எனும் இணையதளத்தின் மூலம் 01.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tcil-india.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TCIL Recruitment 2021: Apply online for Director (Technical) Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+