வேலை, வேலை.!! பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை!

புதுதில்லியில் செயல்பட்டு வரும் டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட் என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

புதுதில்லியில் செயல்பட்டு வரும் டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட் என்னும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 14ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலை, வேலை.!! பி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் வேலை!

நிர்வாகம் : Telecommunications Consultants Private Limited

மொத்த காலிப் பணியிடம் : 51

பணி மற்றும் பணியிட விபரங்கள்:-

உதவி மேலாளர் (சிவில்)

காலிப் பணியிடங்கள் : 14
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்

உதவி மேலாளர் (தொலைதொடர்பு - ஐடி)

காலிப் பணியிடங்கள் : 14
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரையில்

இணை மேலாளர் (சிவில்)
காலிப் பணியிடங்கள் : 04
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்

இணை மேலாளர் (டெலிகாம்/ஐடி)
காலிப் பணியிடங்கள் :
16
ஊதியம் : மாதம் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையில்
வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சிவில், இசிஇ, சிஎஸ்இ பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து டெலிகாம், ஐடி பிரிவில் ஓர் ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலாளர் (நிதி)
காலிப் பணியிடங்கள் :
03
ஊதியம் : மாதம் ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்
வயது வரம்பு : 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : சிஏ, சிஎம்ஏ படிப்புடன் நிதி மற்றும் கணக்கியல் பிரிவில் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000. இதனை Telecommunications Consultants Private Limited என்ற பெயரில் தில்லியில் மாற்றத்தக்க வகையில் வரவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.tcil-india.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து டி.டி மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : "The Group General Manager (HRD), Telecommunications Consultants India Ltd., TCIL Bhawan, Greater Kailash -I, New Delhi - 110048"

விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 14.05.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tcil-india.com/pdf/career/23042019.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TCIL Recruitment 2019, 51 Manager Vacancies, Apply tcil-india.com
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+