தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தியாகராஜர் பொறியியல் கல்லூரி
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 27
பணி மற்றும் பணியிட விபரம் :-
- உதவி ஆங்கில பேராசிரியர் : 01
- உதவி பொறியியல் பேராசிரியர் : 01
- பாய்லர் அட்டெண்டன்ட் : 01
- ஃபிட்டர் : 01
- எலக்ட்ரீஷியன் : 02
- ஆய்வக உதவியாளர் : 07
- கைவினைஞர் : 10
- தட்டெழுத்தாளர் : 03
- சுருக்கெழுத்து தட்டச்சாளர் : 01
கல்வித் தகுதி :-
உதவி ஆங்கில பேராசிரியர் : பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக்
உதவி பொறியியல் பேராசிரியர் : பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்.இ மெக்கானிக்கல் அண்ட் ஆட்டோமேஷன் இன்ஜினியரிங், பி.டெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
பாய்லர் அட்டெண்டன்ட் : 10-வது தேர்ச்சி
ஃபிட்டர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ
எலக்ட்ரீஷியன் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ
ஆய்வக உதவியாளர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ
கைவினைஞர் : 10-வது தேர்ச்சி, ஐடிஐ
தட்டெழுத்தாளர் : 12வது தேர்ச்சியுடன் தட்டச்சு சான்றிதழ்
சுருக்கெழுத்து தட்டச்சாளர் : 12வது தேர்ச்சியுடன் தட்டச்சு சான்றிதழ்
வயது வரம்பு :
- பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும்.
- குறைந்தபட்சம் 36 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரை
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tce.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Thiagarajar College of Engineering, Madurai - 625015.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 10
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tce.edu என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற https://www.tce.edu/sites/default/files/Application-Non-Teaching-Aided.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












