சட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் சட்ட அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் சட்ட அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஜூன் 26 ஆம் தேதிக்குள் அஞ்சல் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சட்டம் படித்தவர்களுக்கு டாஸ்மாக்கில் வேலை!

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: சட்ட அலுவலர் - 01

வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.70,000

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்று சட்டப்பூர்வமான வணிக நிறுவனங்கள், பார், நிதி நிறுவனங்களின் சட்டத் துறையின் சட்ட அலுவலர் அல்லது மாநில நிலையிலான மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் பணிபுரிந்திருந்த பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
Managing Director,
TASMAC limited,
CMDA Tower-II,
IV floor, Gandhi Irwin Bridge Road,
Egmore, chennai-600008

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 21-06-2018

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TASMAC invite application for Law Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+