சென்னை சர்க்கரை ஆலையில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை!

Posted By: Kani

தமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள செக்ரெட்ரி, கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: சீப் அக்கெளவுண்ட் ஆபிஸர் - 01

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.70,000

வயதுவரம்பு: 50-க்குள்

பணி: கம்பெனி செக்ரெட்ரி - 01

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று ICSI-ல் உறுப்பினராக இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000

வயதுவரம்பு: 40க்குள் 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.03.2018

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்

2.அறிவிப்பு லிங்க்

இடது கை பக்கம் உள்ள விண்ணப்ப லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3.அறிவிப்பு இணைப்பு

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. விண்ணப்பிக்கும் முறை:

கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகலோடு குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

English summary
TASCO invited Applications for the Post of CAO & Company Secretary

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia