பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு பிஎஸ்சி, எம்.எஸ்சி துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Technical Assistant

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : அரசு அனுமதிபெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc, M.Sc (Life Science) அல்லது B.Tech, M.Tech (Biotech) அல்லது Bioinformatics துறையில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.8,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Bioinformatics Centre & ARIS Cell, Madras Veterinary College, Chennai-600007.

நேர்முகத் தேர் நடைபெறும் தேதி : 25.08.2021 தேதியன்று நடைபெறும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2021: Walk-in for Technical Assistant Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X