12-வது தேர்ச்சியா? கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு!

தமிழக அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு சென்னையில் செயல்பட்டு வரும் கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள டெக்னிக்கல் உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

12-வது தேர்ச்சியா? கால்நடை அறிவியல் பல்கலையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.5,000

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

(நேர்முகத் தேர்விற்கு வரும்போது தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.)

நேர்முக மற்றும் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம் : Institute of Animal Nutrition, PGRIAS Campus, Kattupakkam, Chengalpattu(Dt). தொலைபேசி எண் : 9444477155

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 28.01.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2020: Walk in for 01 Technical Assistant Vacancy
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+