10-வது தேர்ச்சியா? கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..!

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சிபெற்றவர்கள் தகுதியுடையவர்வள் ஆவர். 40 வயதிற்கு உட்பட்ட தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..!

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : விலங்கு மற்றும் ஆய்வக ஊழியர்

மொத்த காலிப் பணியிடம் : 03

கல்வித் தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.12,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மற்றும் விலங்குகளை கையாளும் திறன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 26.02.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : TRPVB, 2nd Floor, Central University Laboratory Building, TANUVAS, Madhavaram Milk Colony, Chennai -600 051

நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளும் விண்ணப்பத்தாரர்கள் தங்கள் குறித்தான முழு விவரங்களையும் தயார் செய்து, அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசல்களையும் இணைத்து நேர்முகத் தேர்வு அன்று சமர்ப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.tanuvas.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2019 for Laboratory Animal Attendant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+