ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கால்நடை பட்டதாரிகளுக்கான பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கால்நடை பட்டதாரிகளுக்கான பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tanuvas.ac.in/ என்னும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தங்களுக்கான பணிக்குரிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Veterinary Graduates

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : இளங்கலை கால்நடை அறிவியல் [பி.வி.எஸ்.சி]

ஊதியம் : மாதம் ரூ. 40000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.08.2019 அன்று மதியம் 02.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Professor and Head, Department of Veterinary Gynaecology and Obstetrics, Veterinary College and Research Institute, Namakkal - 637002.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tanuvas.ac.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பினை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2019 – Apply Online 01 Veterinary Graduate Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+