ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் கால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பண்ணை மேலாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tanuvas.ac.in என்னும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தங்களுக்கான பணிக்குறிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் கால்நடை பல்கலையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழ்நாடு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி : பண்மை மேலாளர்

கல்வித் தகுதி : பால் பண்ணை நுண்ணுயிரியல் துறையில் முதுகலை அறிவியல், கால்நடை அறிவியல் இளங்கலை பட்டம்

ஊதியம் : ரூ.50,000

தேர்வு முறைகள் : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : 04.01.2019 அன்று காலை 10 மணியளவில் நடைபெறும்.

முகவரி : Post Graduate Research Institute, Animal Sciences, Kattupakkam.

மேலும் விபரங்களுக்கு:-

இந்த வேலை வாய்ப்பு குறித்தான மேலும் முழுவிபரங்களை http://www.tanuvas.ac.in/ அல்லது http://www.tanuvas.ac.in/nea/vacancies/fm_pgrias_2018.pdf என்னும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2019: Apply 02 Farm Manager Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+