கால்நடை மருத்துவ பல்கலையில் வேலை வாய்ப்பு, நாளை நேர்முகத் தேர்வு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று வேலை பெறலாம். இதுகுறித்தான முழு விபரம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வு நாளை (டிசம்பர் 4) நடைபெறவுள்ளது.

கால்நடை மருத்துவ பல்கலையில் வேலை வாய்ப்பு, நாளை நேர்முகத் தேர்வு!

காலிப் பணியிடம் : 2

பணி : இளநிலை அலுவலர் (கிரேடு 2)

கல்வித் தகுதி : இளங்கலை கால்நடை அறிவியல்

ஊதியம் : ரூ.25000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tanuvas.ac.in/?nea/vacancies/MSRS_YP_2018_II.pdf

தேர்வு முறைகள் : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : அறிவிக்கப்பட்டுள்ள தேதியில் நேர்முகத் தேர்வில் பங்கேற் வேண்டும்.

தேர்வு நடைபெறும் நாள் : 2018 டிசம்பர் 04

முகவரி : Mecheri Sheep Research Station, Pottaneri

தேர்வு நாளன்று விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுயவிபரம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, பாஸ்போர் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். முன் அனுபவம் உள்ளோர் அதற்கான சான்றிதழையும் எடுத்துவர வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு:-

இந்த வேலை வாய்ப்பு குறித்தான மேலும் முழுவிபரங்களை http://www.tanuvas.ac.in/ என்னும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2018 - Apply for 02 Vacancies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+