ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் கால்நடைத் துறையில் வேலை!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tanuvas.ac.in/ என்னும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தங்களுக்கான பணிக்குறிய விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

ரூ.25 ஆயிரம் சம்பளத்தில் கால்நடைத் துறையில் வேலை!

காலிப் பணியிடம் : 1

பணி : Senior Research Fellow

கல்வித் தகுதி : கணினி அறிவியல், தொழில்நுட்பத் துறை, Information Security, Information Sciences உள்ளிட்ட ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.25000

வயது வரம்பு : 35 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். எஸ்சி/ எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினர்க்கு வயதுவரம்பில் தளர்வு செய்யப்படும்.

தேர்வு முறைகள் : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு நடைபெறும் நாள், நேரம் : 25-9-2018, காலை 10.30 மணியளவில்.

முகவரி : Department of Library Science,

Madras Veterinary College,

Vepery, Chennai - 600 007.

தேர்வு நாளன்று விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுயவிபரம், அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, பாஸ்போர் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். முன் அனுபவம் உள்ளோர் அதற்கான சான்றிதழையும் எடுத்துவர வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு:-

இந்த வேலை வாய்ப்பு குறித்தான மேலும் முழுவிபரங்களை http://www.tanuvas.ac.in/ என்னும் இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். அல்லது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் நூலகர் மற்றும் முதல்வர் முனைவர். ஜி.ரத்தினசபாபதி அவர்களை [email protected] என்னும் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Invites Application for Senior Research Fellow post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+