தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் 18.07.2018 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணி: லேபரேட்டரி/ அனிமல் அட்டெண்ட்
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.10,000
கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத்தேர்வின் போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 18.07.2018.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
The Directorate of Clinics,
Madras Veterinary College,
TANUVAS, Vepery,
Chennai-7
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
English summary
TANUVAS invites application for Laboratory,Animal attendant posts
Story first published: Saturday, July 7, 2018, 12:02 [IST]


Click it and Unblock the Notifications












