TANUVAS Recruitment 2022: உறை விந்து வங்கியில் கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு பணி ...!

TNPCR Recruitment 2022

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், கால்நடை மகளிர் மருத்துவ துறையின் கீழ் செயல்படும் உறை விந்து வங்கியின் சுய நிதி திட்டத்தில் பணிபுரிய, தகுதி, ஆர்வமுள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் :தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்(TANUVAS)

மேலாண்மை : மாநில அரசு

நாமக்கலில் கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு...!

பணி விவரம்

கால்நடை மருத்துவ பட்டதாரி(Veterinary Graduate)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.10.2022

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு, மாத ஊதியமாக ரூ.40000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் 10.10.2022 காலை 10 மணிக்கு, கீழே கொடுக்கப்பட்ட முகவரியில் நடைபெறும்.

நேர்காணல் விவரம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நேர்காணல் நடக்கும் நாளான 10.10.2022 அன்று, காலை 10.00 மணிக்கு உடன் எடுத்து வர வேண்டும்.

நாமக்கலில் கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு...!

நேர்காணல் நடக்கும் முகவரி

பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மகளிர் மற்றும் மகப்பேறு துறை,

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாமக்கல் - 637 002.

கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

மாதிரி விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டுமா?

https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1663070955.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANUVAS Recruitment 2022: Tamil Nadu University of Veterinary Sciences invites applications for the vacant post of 'Veterinary Graduate'.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+