TANUVAS Project Assistant Recruitment 2023: கறவை மாடுகள் தொற்று குறித்த ஆராய்ச்சி பணியில் வாய்ப்பு ...!

தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் அலுவலகத்தில், கறவை மாடுகளின் மார்ப காம்பு பகுதியில் ஏற்படும் தொற்று ஆராய்ச்சி மற்றும் பிரத்யேக மருந்து 'Assessment of Indigenous Medication against Subclinical Mastitis condition in dairy cows' தயாரிக்கும் திட்டத்தில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பணி அமர்த்தப்படுவர்.

நிர்வாகம் :தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்(TANUVAS)

மேலாண்மை : மாநில அரசு

கால்நடை துறையில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு...!

பணி விவரம்

· Project Assistant

பணியிடம்: தேனி

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

நேர்காணல் நடக்கும் தேதி - 31.10.2023

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், கால்நடை அறிவியல் / பி.டெக்., பி.எஸ்.சி., பயோடெக்னாலஜி, மைக்ரோபயாலஜி, பயோகெமிஸ்ட்ரி, மாலிகுலர் பயோலஜி ஆகிய பாடங்களில் இளங்கலைப் பட்டம் / Life Science பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும், இதற்கு விண்ணப்பிக்கலாம்.

Soundbooth - CS3 & CS 5, Audacity உள்ளிட்ட சாஃப்வேர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வயது வரம்பு குறித்த விபரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படவில்லை.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு, மாத தொகுப்பூதியமாக ரூ.18,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் 31.10.2023 காலை 10 மணிக்கு, கீழே கொடுக்கப்பட்ட முகவரியில் நடைபெறும்.

நேர்காணல் விவரம்

நேர்காணல் நடக்கும் நாளான 31.10.2023 அன்று, காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் கோரப்பட்ட ஆவணங்களை உடன் எடுத்து வர வேண்டும்.

நேர்காணல் நடக்கும் முகவரி:

The Department of Veterinary and Animal Husbandry Extension Education,

Veterinary College and Research Institute,

Theni.

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://tanuvas.ac.in - என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தகுந்த ஆவணங்களுடன் இணைத்து நேர்காணலுக்கு வரும்போது உடன் எடுத்து செல்ல வேண்டும் என்பதை மறக்காதீங்க...

கூடுதல் விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்...!

https://tanuvas.ac.in/vacancies.php

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited for the vacant post of 'Project Assistant' in Chennai Veterinary Medical College under Tamil Nadu University of Veterinary Science. No Exam...! Do not forget, through interview on 31st October, eligible candidates will be selected for this job.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+