தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி!

Posted By: Kani

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.  

பணி: பண்ணை மேலாளர்

காலியிடம்: 2

கல்வித் தகுதி: பி.விஎஸ்சி தேர்ச்சியுடன், 2 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது எம்விஎஸ்சி. முடித்திருக்க வேண்டும்.

பணி: புராஜக்ட் அட்மினிஸ்ட்ரேட்டர்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். திட்ட மேலாண்மை, கணக்கு, அலுவலக நிர்வாகம், கொள்முதல் போன்றவற்றில் 2 வருடம் அனுபவம் வேண்டும்.

பணி: புராஜக்ட் அசிஸ்டெண்ட்

காலியிடங்கள்: 2

கல்வித் தகுதி: பி.டெக் (பயோடெக்னாலஜி, பயோஇன்ஃபார்மட்டீக்ஸ் உள்ளிட்ட படிப்புகள்) அல்லது உயிரி அறிவியலில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட்

காலியிடம்: 1

கல்வித் தகுதி: உயிரி அறிவியல், கணினி அறிவியல், தொழில்நுட்ப அறிவியல் படிப்புகளில் இளநிலைப் பட்டம். மேலும், வெப் டிசைன், டெக்னிக்கல் ரைட்டிங் துறைகளில் அனுபவம்.

நேர்முகத் தேர்வு தேதி: 18-04-2018  

நேர்முகத் தேர்வு: விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

நேர்முகத் தேர்வுக்கான முகவரி:

The ProjectDirector,

Translational Research Platformfor VeterinaryBiologicals(TRPVB),

2nd Floor,

CUL building,

CAHS,TANUVAS,

Chennai - 600 05l.

முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக்  செய்து பார்க்கவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'வேக்கன்சிஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. நேர்முகத் தேர்வு:

விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஒரிஜினல் சான்றிதழ்கள், அடையாள அட்டை ஆகியவற்றோடு மேற்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம். 

English summary
tanuvas invite application for various post

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia