சிஏ பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா?

தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 12 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சிஏ பட்டதாரிகளுக்கு தமிழக அரசில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : தமிழ்நாடு டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 12

பணி : மேலாண்மை பயிற்சி

கல்வித் தகுதி : பட்டய கணக்காளர் (சிஏ)

வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.12,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chief Financial Controller, Tamil Nadu Transmission Corporation Limited, Accounts Branch, 1st Floor, (TNEB Complex), No.144, Anna Salai, Chennai - 600 002.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tantransco.gov.in/tantranscopdf/Notice to be displayed.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANTRANSCO Recruitment 2019 – Apply Online 12 Management Trainees (MT Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+