TANSIM Project Associates Recruitment 2022: டான்சிம் குழுவில் பணிவாய்ப்பு ...!

TANSIM Project Associate Recruitment 2022

டான்சிம் என்றழைக்கப்படும் புத்தாக்க இயக்கத்தில், Project Associate பணிக்கு, ஸ்டார்ட் -அப் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (Tamil Nadu Startup and Innovation Mission)

மேலாண்மை : மாநில அரசு

டான்சிம் குழுவில் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்பு...!

பணி விவரம்

ü Project Associate - Fablabs - Tech Assistant - 3

ü Project Associate - Investment Initiatives - 2

ü Project Associate - Incubation & Acceleration -1

ü Project Associate - Regional Startup Hub -3

ü Project Associate - Community Initiatives -1

ü Project Associate - Project Management Unit-3

விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.12.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 13

பணியிடம்: சென்னை

பணிகாலம்

தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் மூன்றாண்டு காலம் ஒப்பந்தம் அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். திறன் அடிப்படையில் ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம் என, அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கல்வி தகுதி

Ø விண்ணப்பம் செய்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Ø நிர்வாக திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

Ø ஸ்டார்ட் - அப் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

Ø தொழில்முனைவு திட்டங்களை பிரபலப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

Ø நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

Ø தமிழ்நாடு மற்றும் உலக அளவிலான ஸ்டாட்-அப் துறை எப்படி செயல்படுகிறது என்பது தொடர்பான அறிவு மற்றும் புரிதல் இருக்க வேண்டும்.

Ø தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.

Ø உடற்தகுதிச் சான்று சமர்பிக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதார்களுக்கு, தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

காலிப் பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவத்திற்கு https://forms.zohopublic.in/startuptn/form/TANSIMRecruitment/formperma/4YdsGQ4Scp5IlobJ_FMSnhI7qlDPWT_SHZLSFnJ2LI4 என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

இணையதள முகவரி: https://startuptn.in/

வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு

[email protected]

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் 18.12.2022 இல் நடைபெறும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Job 2022:Tamil Nadu 'Startup and Innovation Mission' Vacancies in Dansim Group Recruitment 2022: Eligible candidates are to be recruited on interview basis. (Tamil Nadu Startup and Innovation Mission – TANSIM)
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X