TNEB TANGEDCO Recruitment 2020: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு ரூ.1.26 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

TNEB TANGEDCO Recruitment 2020: ரூ.1.26 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : உதவி பொறியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 600

கல்வித் தகுதி :

B.A Population Studies, B.E Civil Engineering, B.E Mechanical Engineering, B.E Industrial Engineering, B.E Production Engineering, B.E Electrical and Electronics Engineering, B.E Electronics and Instrumentation Engineering, B.E Computer Science Engineering, B.Tech Information Technology, B.E Electronics and Communication Engineering, B.E துறைகளில் பணின்றவர்க இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

  • 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • எஸ்.சி, எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • (அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு மற்றும் முன்னாள் இராணுவத்தினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.)

ஊதியம் : ரூ.39,800 முதல் ரூ.1,26,500 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.tangedco.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 16.03.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 1000
  • மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் ரூ. 500

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tangedco.gov.in/ என்னும் இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANGEDCO Recruitment 2020: Apply Online For 600 AE Jr Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X