தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 46 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 46 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், ஆர்வமும் உடையோர் வரும் அக்டோபர் 10ம் தேதிக்குள் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான "www.tancem.com" முகவரியில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

துறைகள் : மேலாளர், நிர்வாக அதிகாரி, ஓட்டுனர் மற்றும் பல்வேறு காலியிடங்கள்

காலிப் பணியிடம் : 46

ஊதியம் : ரூ.61900 முதல் ரூ.196700 வரை, ரூ.4930 முதல் ரூ.6570 வரை.

கல்வித் தகுதி : பி.இ/ பி.டெக், சிஏ, 10, 12, பி.எஸ்சி/ எம்.எஸ்சி

வயது வரம்பு : 45 வயது வரை / 35 வயது வரை

இடம் : சென்னை, தமிழ்நாடு

விண்ணப்பிக்க வேண்டிய கடை நாள் : 2018 அக்டோபர் 10.

மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணையதள முகவரியில் www.tancem.com தெரிந்துகொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TANCEM Recruitment 2018 For Manager, Executive, Driver amd Various Vacancy: Apply Now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+