12-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு அரசிற்கு உட்பட்ட சிவகங்கை அரசு காசநோய் மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுகூதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிற்கு உட்பட்ட சிவகங்கை அரசு காசநோய் மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுகூதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : Tamil Nadu Social Department

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Lab Technician, District Project Coordinator

மொத்த காலிப் பணியிடம் : 04

கல்வித்தகுதி :

District Project Coordinator - அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் MBA, M.Sc (Agriculture) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Lab Technician - 12-வது தேர்ச்சி பெற்று DMLT சான்றிதழும் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.20,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 30.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Joint Secretary, District TB Centre, Old Government Hospital Campus, Sivaganga-630561.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu Social Department recruitment 2021: Apply for Lab Technician, District Project Coordinator Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+