ஒரு வருகைக்கு ரூ.1000 சம்பளம்! தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

தமிழ்நாடு அரசிற்கு உட்பட்டு சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 7 அரசு கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் 2 அரசு சிறப்பு இல்லங்களில் காலியாக உள்ள Counsellors பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிற்கு உட்பட்டு சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் 7 அரசு கூர்நோக்கு இல்லங்கள் மற்றும் 2 அரசு சிறப்பு இல்லங்களில் காலியாக உள்ள Counsellors பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஒரு வருகைக்கு ரூ.1000 சம்பளம்! தமிழக அரசில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : Tamil Nadu Social Defense Department

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Counsellors

மொத்த காலிப் பணியிடம் : 09

கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ஒரு வருகைக்கு ரூ.1000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 10.09.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Superintendent, Govt. Observation Home, 1094, Avinashi Road, Coimbatore - 641037

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu Social Defense Department recruitment 2021: Apply for Counsellors Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+