தமிழக அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக அஞ்சல் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டம்

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணி : Multi Tasking Staff (MTS)

கல்வித் தகுதி :

இப்பணியிடத்திற்கு தனியே கல்வித்தகுதி ஏதும் தேவையில்லை. இருப்பினும் விண்ணப்பதாரர் Gramin Dak Sevak (GDS) பணியில் 03 ஆண்டுகள் வரையிடல் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 06.12.2021 தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். இத்தேர்வுவரும் 16.12.2021 தேதியன்று நடைபெறும். தேர்வு நுழைவுச் சீட்டு 20.12.2021 அன்று வெளியிடப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://tamilnadupost.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu Postal Circle Recruitment 2021: Apply For Multi Tasking Staff (MTS) post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X