தமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி!

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 309 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 10-08-2018 க்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக காவல்துறையில் வேலை:  விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி!

பதவி: காவல் உதவி ஆய்வாளர்கள் (தொழில்நுட்பம்)

காலியிடங்கள்: 309

சம்பளம்: ரூ.36900-116600.

தேர்வுக் கட்டணம்: ரூ. 500.

கல்வித்தகுதி: அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 20 வயதிலிருந்து 28 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

உடல் தகுதி: ஆண்கள் குறைந்தது 163 செ.மீ. உயரமும், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 154 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் உரிய சான்றிதழ்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10-08-2018.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamilnadu police invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+