ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நீர்வளத்துறையில் காலியாக உள்ள Procurement, Environmental உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசிற்கு உட்பட்டு தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நீர்வளத்துறையில் காலியாக உள்ள Procurement, Environmental உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறையில் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : தமிழ்நாடு நீர்வளத்துறை

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Procurement Specialist - 1
  • Environmental Specialist - 1
  • Social Specialist - 1
  • Financial Specialist - 1

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி :

  • Procurement Specialist - B.E.Civil, MBA.(General) அல்லது ME தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Environmental Specialist - BE, B.Tech, MBA, ME, M.Tech, M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Social Specialist - MSW, MA, M.Phil தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Financial Specialist - CA, ICWA, MBA, M.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட துறையில் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.85,000 முதல் ரூ.1,00,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் 30.11.2021 தேதிக்குள் "The Superintending Engineer,Water Resources Department ,Lower Cauvery Basin, Santhapillai Gate, Thanjavur - 613 001" Email id : [email protected] என்ற முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடைப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.fisheries.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Water Resources Department Job 2021: Apply for Procurement, Environmental & other post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+