தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் பேராசிரியர் வேலை

Posted By:

தஞ்சாவூர் தமிழ் பல்கலை கழகத்தில் பேராசிரியர், அசோஸியேட்ஸ் புரொஃபர்ஸ், போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கு நவம்பர் 30க்குள் விண்ணப்பிக்கவும்

பணியிடங்கள்:

துணை பேராசிரியர்கள் பணியிடங்கள் 7
ணை பேராசிரியர் பணியிடங்கள் 1 பணியிடம்
பேராசிரியர் பணியிடம் 1

தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு பெற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம். மாற்றுதிறனாளிகள் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர் தமிழ்பல்கலை கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கையின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 300 செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை டிடியாக எடுத்து தஞ்சாவூரில் செலுத்த தக்க வகையில் மாற்றி செலுத்த வேண்டும்.

தஞ்சாவூர் பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். தேவையான தகவல்களைப் பெற இமெயிம் முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.
tamiluniverg@gmail.com இமெயில் முகவரி மூலம் தொடர்பு கொள்ளலாம். அத்துடன் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது 04362- 226720

தஞ்சாவூர் பல்கலைகழகத்தின் வேலை வாய்ப்பு பெற அறிவிக்கை இணைய இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி குறித்து இணைய  இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப படிவத்தை பெறவும் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் பணியிடங்களில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் பணியிடங்களில் வேலை வாய்ப்பு பெற அவர்களுக்கான விவரங்கள் அடங்கிய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முகவரிகளை அனுப்ப வேண்டிய முகவரி :
தி ரெஜிஸ்டர்
தமிழ் யுனிவர்சிட்டி
தஞ்சாவூர் 613 010

தமிழ் பல்கலைகழகங்களில் வேலை வாய்ப்பு  பெற விருப்பமுள்ளோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

சார்ந்த பதிவுகள்:

கோவை நீதிமன்றத்தில் பத்து மற்றும் பிளஸ்2 படித்தவர்களுக்கு வேலை !  

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு 

English summary
here article tell about job notification of Tamil university

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia