TNSHRC Steno, Typist Recruitment 2023: மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் ரூ.65 ஆயிரத்தில் பணி ...!

TNSHRC Stenographer Recruitment 2023

சுருக்கெழுத்தர், அலுலக உதவியாளர், தட்டச்சர், இரவு காவலர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் (Tamilnadu State human Rights commission)

மேலாண்மை : மாநில அரசு

விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2023

 எஸ்.ஹெச்.ஆர்.சி.,யில் பணி...!

பணி விவரம்

v ஸ்டெனோகிராபர்

v டைப்பிஸ்ட்

v அலுவலக உதவியாளர்

v இரவுக் காவலர்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி

Ø ஸ்டெனோகிராபர் பணிக்கு விண்ணப்பிக்க 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டைப்பிங் தெரிந்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.

Ø டைப்பிஸ்ட் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டைப்பிங் சான்றிதழ் இருக்க வேண்டும்.

Ø அலுவலக உதவியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 32க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்ட தளர்வுகள் குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம் விவரம்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும்.

* ஸ்டெனோகிராபர் : ரூ. 20,600 - ரூ.65,000/-

* டைப்பிஸ்ட் - ரூ. 19,500 - ரூ.62,000/-

* அலுவலக உதவியாளர் - ரூ. 15,700 - ரூ.50,000/-

* இரவுக் காவலர் - ரூ. 15,700 - ரூ.50,000/-

தேர்வு செய்யப்படும் முறை

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://shrc.tn.gov.in/என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

நோட் இட் ப்ளீஸ்...!

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,

மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு,

எண்.143, பி.எஸ்.குமாரசாமி சாலை, (கிரீன்வேஸ் சாலை) -

சென்னை - 600028.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 20.01.2023

கோரப்பட்ட ஆவணங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட முறையில் விண்ணப்ப படிவங்கள் இல்லையெனில் நிராகரிக்கப்படும்.

விரிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள அறிவிப்பை பார்வையிடவும்.

க்ளிக் ப்ளீஸ்....!.

https://shrc.tn.gov.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSHRC Stenographer Recruitment 2023: Tamil Nadu State Human Rights Commission, also known as SHRC, has issued notification that eligible persons can apply for the vacant posts including Office Assistant, Typist, Stenographer.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+