தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடத்தினை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நிர்வாகம் : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 20
பணி : மாவட்ட கல்வி அதிகாரி
கல்வித் தகுதி : பி.எட், எம்.ஏ, எம்.எஸ்சி
ஊதியம் : ரூ.56,900 முதல் ரூ.1,80,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : www.tnpsc.gov.in என்னும் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : ஆரம்ப பரிசோதனை, முக்கியத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
கட்டண விபரம்:-
- பதிவுக் கட்டணம் : ரூ.150
- ஆரம்ப பரிசோதனை : ரூ.100
- முக்கியத் தேர்வு : ரூ.200
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 09
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.tnpsc.gov.in/notifications/2018_37_notyfn_DEO.pdf என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://tnpscexams.in/ என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












