தமிழக மருத்துவத் துறையில் வேலை!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)

பணியிடங்கள்: 73

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இயற்கை மருத்துவ படிப்பில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

கடைசி தேதி: 07.05.2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து எம்ஆர்பி என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் காலி பணியிடங்களுக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்தின் லிங்க்

2.நோட்டிபிகேஷன்:

2.நோட்டிபிகேஷன்:

நோட்டிபிகேஷன் என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் காலியிட விவரங்களை பெறலாம்.

3. அறிவிப்பு லிங்க்:

3. அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிய முடியும்.

4. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:
 

4. அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்:

இதைக் கிளிக் செய்வதன் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணைப்பை பெறலாம்.

5. முக்கிய தேதிகள்:

5. முக்கிய தேதிகள்:

நோட்டிபிகேஷன் குறித்த முக்கிய தேதிகளை இப்பகுதியில் காண முடியும்.

6.ரிஜிஸ்ட்ரேஷன்:

6.ரிஜிஸ்ட்ரேஷன்:

இப்பகுதியை கிளிக் செய்து ரிஜிஸ்ட்டர் செய்யவும்.

7.விண்ணப்பம்:

7.விண்ணப்பம்:

விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் அளித்து பூர்த்தி செய்யவும். 

8.சப்மிட்:

8.சப்மிட்:

இறுதியாக உள்ள சப்மிட் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu MRB Recruitment 2018 For 73 Medical Officers
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X