TNMVMD Apprenticeship training 2022:இன்ஜினியருக்கு மாத ஊதியத்துடன் தொழிற்பழகுநர் பயிற்சி...!

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவு பொறியியல் துறையை சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை மாத ஊதியத்துடன் தொழில்பழகுநர் பயிற்சியை வழங்க திட்டமிட்டுள்ளது.

தகுதி மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறை (TAMIL NADU MOTOR VEHICLE MAINTENANCE DEPT)

மேலாண்மை : மாநில அரசு

தமிழகத்தில் மாத ஊதியத்துடன் தொழிற்பழகுநர் பயிற்சி...!

பணி விவரம்

· Graduate Apprentices (Grade-I)

· Technician (Diploma) Apprentices(Grade-II)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.11.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 79

கல்வித்தகுதி

கிரேட்-I பிரிவிற்கு ( Graduate Apprentices) 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில், அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் முழு நேர பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

கிரேட்-II டெக்னீசியன் பிரிவுக்கு விண்ணப்பிக்க பொறியியல் அல்லது தொழில்நுட்ப பொறியியல் துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 1973 ஆம் ஆண்டு Apprenticeship Rules இன்படி, வயது வரம்பு முறை பின்பற்றப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாத ஊதியத்துடன் தொழிற்பழகுநர் பயிற்சி...!

உதவித்தொகை விபரம்

மெக்கானிகல் இன்ஜீனியரிங், ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் - ரூ. 9000

டிப்ளமோ - கிரேடு-II மெக்கானிகல் இன்ஜீனியரிங்/ ஆட்டோமொபைல் இன்ஜீனியரிங் - ரூ.8000

நோட் இட் ப்ளீஸ்...!

· ஏற்கனவே அரசு சார்ந்த தொழிற்பயிற்சி மேற்கொண்டவர்கள் மறுமுறை மீண்டும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கக்கூடாது.

· ஓராண்டு காலம் பயிற்சி வழங்கப்படும்.

· தொழிற்பயிற்சிக்கு மாணவர்கள் கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்

· விண்ணப்பதார்களில் தகுதியான மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அறிவிப்பு வெளியாகும்.

· மாணவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் ENROLL செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே, ENROLL செய்தவர்கள் LOGIN செய்து விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்கள், விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பில் இருந்து அறிந்து கொள்ளவும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! கிளிக் பண்ணுங்க...!

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/http://boat-srp.com/wp-content/uploads/2022/10/TNMVMD_Notification_2022_23.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Apprenticeship Training Scheme 2022: Tamil Nadu Motor Vehicle Maintenance Department, Chennai has announced to provide Apprenticeship with monthly salary to engineering and diploma graduates.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+