தமிழ்நாடு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு மருத்துவ பார்மாஸிட் யுனானி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

By Sobana

தமிழ்நாடு மெடிக்கல் துறையின் தலைமையிடமான தேனாம் பேட்டையில் பணியிடம் பெற அவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெடிக்கல் துறையின் தலைமையிடமான சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் 20 பணியிடங்கள்.

டிப்ளமோ இன் இந்தியன் மெடிசன். / டிப்ளமோ பார்மசி இன் யுனானி பிரிவினை முடித்தவர்கள் 57 வயது வரையுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மருத்துவத்துறை பணிக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி மார்ச் 5, 2018

18 வயதுமுதல் 50 வயதுள்ளோர் விண்ணப்பிக்க பொதுவான அறிவிப்பாகும் 50. விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வுண்டு.

சம்பளத் தொகையாக பணியிடங்களில் பேசிக் பேமெண்ட் தொகையாக ரூபாய்9,300 ஆகும்.

எந்த வித தேர்வுகளுமில்லை ஆனால் கல்வித்தகுதி டி பார்மில் மொத்தம் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப விண்ணப்பித்தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மெடிக்கல் பிரிவில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் மற்றும் ஒபிசி பிரிவினர் ரூபாய் 500 செலுத்த வேண்டும். மற்ற எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர் 250 செலுத்த வேண்டும். ஆன்லைனில் அப்ளை செய்தால் போதும் ஹார்டு காப்பியை அனுப்ப வேண்டியதில்லை.

மருத்துவ கவுன்சிலில் பணியிடம் பெற பிப்ரவரி 13 முதல், 2018 , மார்ச் 5, 2018க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை மார்ச் 7க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப அறிவிக்கையை பிடிஎப் பைலாக கொடுத்துள்ளோம். அதனை பயன்படுத்தி படித்துப்பார்த்து விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வெப்சைட் லிங்கினை இணைத்துள்ளோம்.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Article tells about Job Opportunity for aspirants
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+