தமிழக சட்டமன்றப் பேரவையில் வேலை வாய்ப்பு..! ஊதியம் ரூ.50 ஆயிரம்!

சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் இந்த பணிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக சட்டமன்றப் பேரவையில் வேலை வாய்ப்பு..! ஊதியம் ரூ.50 ஆயிரம்!

நிர்வாகம் : தமிழக அரசு வேலை

மொத்த காலிப் பணியிடம் : 14

பணி விபரம்:-

  • சுத்தம் பராமரிப்பவர் : 10
  • துப்புரவுப் பணியாளர் : 04

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50000 வரையில்

வயது வரம்பு:

01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

www.assembly.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சுயசான்றொப்பம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

செயலாளர், சட்டப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை - 600 009.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 அக்டோபர் 25

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கடிளை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.assembly.tn.gov.in/ அல்லது http://www.assembly.tn.gov.in/pressrelease/recruitment_sweeper_sanitaryworker_280918.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Legislative Assembly Recruitment 2018 Sweeper and Sanitary Worker 14 Posts Application Form
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+