ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை!

தமிழக கலை மற்றும் பண்பாட்டு இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக கலை மற்றும் பண்பாட்டு இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத்தில் வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 8 முதல் 32 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : லெவல் 1 ன்படி, மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் சுய விண்ணப்பம் தயாரித்து, அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் கீழ் உள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

உறுப்பினர் - செயலாளர்,
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,
31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை,
சென்னை - 28.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Eyal Isai Nataka Manram invites application for office assistant post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+