தமிழ்நாடு பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையில் காலியாக உள்ள டைம் ஸ்கேல் மஸ்தூர் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசுப் பணியான இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி தேதிய ஆகும்.

நிர்வாகம் : பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை
மேலாண்மை : தமிழக அரசு வேலை
காலிப் பணியிடம் : 11
பணி : Time Scale Mazdoor (TSM) Posts
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி
வயது வரம்பு : 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு
(அரசு விதிமுறைப்படி எஸ்சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)
பணியிடம் : சென்னை
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 வரை
தேர்வு முறை : தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கம் முறை : அஞ்சல் வழியாக
அதிகாரப்பூர்வ இணையதளம் : www.tnddd.in
விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 17.10.2018 முதல்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 31.10.2018 வரை மட்டுமே
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
இயக்குநர், பாலுற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை, மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51
இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnddd.in லிங்க்கை கிளிக் செய்து "Notification" பக்கத்தில் இதற்கான மேலும் விபரங்களையும், விண்ணப்பப் படிவத்தினையும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 31.10.2018-ம் தேதிக்குள் (நாளை) மேற்கண்ட முகவரிக்கு வந்து சேரும் படி அஞ்சல் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications












