தமிழ்நாடு கார்பரேஷன் பார் டெவலெப்மெண்ட் ஆப் வுமன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கன்சல்டன்ட் மார்கெட்டிங் -01
பணி: கன்சல்டன்ட் அக்ரி பிஸ்னெஸ் மேனேஜ்மெண்ட்-01
பணி: கன்சல்டன்ட் பிஸ்னெஸ் மேனேஜ்மெண்ட்-01
கல்வித் தகுதி: இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.75,000.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Managing Director,
Tamilnadu Corporation For Development of Women Ltd, (A Government of Tamilnadu Undertaking),
Mother Teresa Women's Complex-I Floor,
Valluvar Kottam High Road,
Nungambakkam,
Chennai-600 034,
Tamil Nadu, India.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி தேதி: 13.07.2018.
மேலும் முழுமையான விபரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications












